பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை -தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கள்ளிக்குடி வட்டாரம் திருமால் கிராமத்தில் பயறு வகை பயிர்களுக்கான பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.கள்ளிக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் உலகம்மாள் வரவேற்றார். தரமான பயறு உற்பத்திக்கு உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளை கொண்டு விதை நேர்த்தி செய்வது குறித்து விளக்கினார்.ஊராட்சி தலைவர் பேச்சி முன்னிலை வகித்தார். தேசிய

மதுரை -தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கள்ளிக்குடி வட்டாரம் திருமால் கிராமத்தில் பயறு வகை பயிர்களுக்கான பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.கள்ளிக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் உலகம்மாள் வரவேற்றார். தரமான பயறு உற்பத்திக்கு உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளை கொண்டு விதை நேர்த்தி செய்வது குறித்து விளக்கினார்.ஊராட்சி தலைவர் பேச்சி முன்னிலை வகித்தார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் வசந்தி தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X