பொது செய்தி

தமிழ்நாடு

சீமை கருவேலமரங்களை அகற்ற வலியுறுத்தல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை-மதுரையில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வைகை ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என வானமே எல்லை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.இதன் கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜூ வரவேற்றார். நிர்வாகிகள் முத்துக்கிருஷ்ணன், நாகராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோர்

மதுரை-மதுரையில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வைகை ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என வானமே எல்லை அமைப்பு வலியுறுத்தி உள்ளது.இதன் கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜூ வரவேற்றார். நிர்வாகிகள் முத்துக்கிருஷ்ணன், நாகராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைப்பு சார்பில் நலிவுற்றவர்களுக்கு கல்வி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. மழையால் சேதமுற்ற மாநகராட்சி ரோடுகளை விரைந்து செப்பனிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சரவணபிரபு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X