பொது செய்தி

தமிழ்நாடு

தண்டுவட   விழிப்புணர்வு

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தண்டுவட நாளை முன்னிட்டு தண்டுவட காயமடைந்தோர் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அலுவலகம் முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணி நடந்தது. வர இயலாத மாற்றுத்திறனாளிகள் அவரவர் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை பொறுப்பாளர் ராஜமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த்

மதுரை-மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தண்டுவட நாளை முன்னிட்டு தண்டுவட காயமடைந்தோர் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அலுவலகம் முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை விழிப்புணர்வு பதாகை ஏந்தி பேரணி நடந்தது. வர இயலாத மாற்றுத்திறனாளிகள் அவரவர் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை பொறுப்பாளர் ராஜமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் பங்கேற்றனர்.கல்லுப்பட்டி நிகழ்ச்சியில் போலீசார், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் சாமியப்பன், ஜோதிலட்சுமி, மாணவர்கள் ஜோ, திரிசாந்த், விக்னேஷ், விஷ்ணு பிரியன், சமூக ஆர்வலர் தவம், ராமநாதன், போத்திராஜா, வட்டார பொறுப்பாளர் முத்துச்சாமி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X