பொது செய்தி

தமிழ்நாடு

சர்வீஸ் ரோடுகளை புறக்கணிக்கும் பஸ்கள்

Added : செப் 11, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி - -வாடிப்பட்டி - -மதுரை நான்கு வழிச்சாலையில் கிராமத்தினர் அரசு டவுன் பஸ்களில் பாதுகாப்பாக சென்றுவரவும், நெரிசலை தவிர்க்கவும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டன.வடுகபட்டி, அய்யன்கோட்டை, தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லுார் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோடுகள் வழியாக சென்று பயணிகளை ஏற்றி, இறக்காமல், நான்கு வழிச்சாலையிலேயே அரசு டவுன் பஸ்களை டிரைவர்கள்

வாடிப்பட்டி - -வாடிப்பட்டி - -மதுரை நான்கு வழிச்சாலையில் கிராமத்தினர் அரசு டவுன் பஸ்களில் பாதுகாப்பாக சென்றுவரவும், நெரிசலை தவிர்க்கவும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டன.வடுகபட்டி, அய்யன்கோட்டை, தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லுார் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் ரோடுகள் வழியாக சென்று பயணிகளை ஏற்றி, இறக்காமல், நான்கு வழிச்சாலையிலேயே அரசு டவுன் பஸ்களை டிரைவர்கள் நிறுத்துகின்றனர்.பஸ் ஸ்டாப்பில் காத்திருப்போர் பஸ்சிற்காக சர்வீஸ் ரோடுகளை கடந்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சர்வீஸ் ரோடுகள் வழியாக அரசு டவுன் பஸ்கள் இயங்க போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X