இன்றைய நிகழ்ச்சிகள்/

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.ராகு, கேதுவிற்கு பூஜை: பாலமுருகன்

கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.ராகு, கேதுவிற்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்,காலை 7:00 மணி.ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி, ஆஞ்சநேயருக்கு பூஜை, மாலை 6:15 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, வீர ஆஞ்சநேயருக்கு பூஜை, காலை 7:00 மணி.ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு நைவேதன பூஜை: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, திருநகர், காலை 8:00 மணி.ஆஞ்சநேயருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:30 மணி.நவக்கிரகங்களுக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.பொதுபாரதியார் நினைவு நாள் : பாண்டியன் நகர் பூங்கா பாரதியார் சிலை, மதுரை, மாலை அணிவிப்பவர்: மன்ற தலைவர் அய்யல்ராஜ், ஏற்பாடு: எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம், காலை 9:00 மணி.பாரதியார் நுாற்றாண்டு விழா - பாரதி புரஸ்கார் விருதுகள் வழங்கும் விழா: ஓட்டல் ராம்ரத்னா ரெஸிடென்ஸி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகில், மதுரை, தலைமை: மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், முன்னிலை: விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், விருது வழங்குவோர்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஓட்டல்கள் சங்க தலைவர் குமார், ஏற்பாடு: பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.ரத்ததான முகாம், மரக்கன்று நடும் விழா: கலெக்டர் அலுவலகம், மதுரை, துவக்குபவர்: கலெக்டர் அனீஷ்சேகர், பங்கேற்பு: ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், ஏற்பாடு: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், காலை 9:30 மணி.இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்: சர்வேயர் காலனி சந்திப்பு, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், காலை 10:00 மணி.அமைதி சங்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி பட்டறை: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: மியூசிய செயலாளர் நந்தா ராவ், கல்வி அலுவலர் நடராஜன், அமைதி சங்க தலைவர் சரவணன், ஏற்பாடு: செசி, காந்தி மியூசியம், காலை 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X