பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கூடலூர்--கூடலூர் நாயுடு மகாஜன சங்க கட்டடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் சேகர், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை நாயுடு மகாஜன சங்க தலைவர்

கூடலூர்--கூடலூர் நாயுடு மகாஜன சங்க கட்டடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் சேகர், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சமூக இடைவெளி கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை நாயுடு மகாஜன சங்க தலைவர் குபேந்திரன், செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் வைகை முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X