பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பம் ஆக்கிரமிப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்திற்கான இடத்தை சர்வே செய்து பாதுகாக்க வேண்டும். இக்கோயிலுக்கான தெப்பம் கோயில் எதிரில் இருந்தது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த தெப்பம் சில ஆண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த குப்பையை அகற்றிய பின் தெப்பத்திற்கான சுவடு தெரிந்தது. தற்போதும் தெப்பத்தின் மூன்று புறமும் ஆக்கிரமிப்பில்

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்திற்கான இடத்தை சர்வே செய்து பாதுகாக்க வேண்டும். இக்கோயிலுக்கான தெப்பம் கோயில் எதிரில் இருந்தது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த தெப்பம் சில ஆண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த குப்பையை அகற்றிய பின் தெப்பத்திற்கான சுவடு தெரிந்தது. தற்போதும் தெப்பத்தின் மூன்று புறமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. தெப்பத்தின் வடக்குப்பக்கம் இருந்த நுாற்றாண்டை கடந்த அரச மரம் சில மாதத்திற்கு முன் வேரோடு சாய்ந்ததால் அப்புறப்படுத்தப்பட்டது. மரம் இருந்த இடமும் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதே இடத்தில் புதிய மரம் நட்டு பராமரிக்கும் நடவடிக்கையும் இல்லை. தெப்பம் இடத்தை சர்வே செய்து புதிய தெப்பம் கட்ட ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X