பொது செய்தி

தமிழ்நாடு

பச்சை மிளகாய் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் மிளகாய் செடியை வெயிலில் இருந்து காக்க ஊடுபயிராக அகத்தி சாகுபடி செய்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதி திம்மரசநாயக்கனுார், அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, அரப்படித்தேவன்பட்டி, குன்னுார் உட்பட பாசன வசதி அதிகம் உள்ள பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடி உள்ளது. தற்போதும் மிளகாய் பறிப்பு தொடர்கிறது. கொரோனா ஊரடங்கில் விளைந்த பச்சை

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் மிளகாய் செடியை வெயிலில் இருந்து காக்க ஊடுபயிராக அகத்தி சாகுபடி செய்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதி திம்மரசநாயக்கனுார், அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, அரப்படித்தேவன்பட்டி, குன்னுார் உட்பட பாசன வசதி அதிகம் உள்ள பகுதியில் பச்சை மிளகாய் சாகுபடி உள்ளது. தற்போதும் மிளகாய் பறிப்பு தொடர்கிறது. கொரோனா ஊரடங்கில் விளைந்த பச்சை மிளகாய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.விவசாயிகள் கூறியதாவது: தற்போதும் வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. மிளகாய் செடிகளை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க ஊடுபயிராக அகத்தி செடிகள் வளர்க்கப்படுகிறது. மிளகாய் செடிகள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தற்போது பச்சை மிளகாய் விலை கிலோ ரூ.30 முதல் 35 வரை உள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X