பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை பிரசவத்தில் சாதனை

Added : செப் 11, 2021
Share
Advertisement
கம்பம்--கம்பம் அரசு மருத்துவமனை சீமாங் சென்டரில் ஆக., 246 பிரசவங்கள் நடந்து சாதனை படைத்து உள்ளது.கம்பம், பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பிரசவ பார்க்கும் வசதி கொண்ட சீமாங் சென்டர்கள் உள்ளன. இங்கு பிரசவம், சிசேரியன் பிரசவம் பார்க்க டாக்டர்கள், செவி லியர்களுடன் அனைத்து வசதிகளும் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மாதம் 100 பிரசவங்கள் நடப்பதே அரிது. ஆனால் கம்பம்

கம்பம்--கம்பம் அரசு மருத்துவமனை சீமாங் சென்டரில் ஆக., 246 பிரசவங்கள் நடந்து சாதனை படைத்து உள்ளது.கம்பம், பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பிரசவ பார்க்கும் வசதி கொண்ட சீமாங் சென்டர்கள் உள்ளன. இங்கு பிரசவம், சிசேரியன் பிரசவம் பார்க்க டாக்டர்கள், செவி லியர்களுடன் அனைத்து வசதிகளும் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மாதம் 100 பிரசவங்கள் நடப்பதே அரிது. ஆனால் கம்பம் அரசு மருத்துவமனையில் மாதம் 200 வரை நடைபெறுகிறது. கடந்த ஆக., சாதனையாக 246 பிரசவங்கள் நடந்துஉள்ளது. இதில் பெரும்பாலும் சிசேரியன் ஆகும். தலைமை மருத்துவர் பொன்னரசன்,சீமான் சென்டரில் பணி செய்யும் டாக்டர்கள், பணியாளர்களை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X