பொது செய்தி

தமிழ்நாடு

சிட் பண்ட்ஸ் நிறுவனம் புது கிளை திறப்பு விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை : கோவை சிவானந்தா காலனியில், எஸ்எம்டி சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை புதிய சீட்டு குரூப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எஸ்எம்டி சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் இயங்குனர்கல்யாண சுந்தரம் கூறியதாவது:இந்த நிறுவனம், 33 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று, சிறப்பாக இயங்கி

கோவை : கோவை சிவானந்தா காலனியில், எஸ்எம்டி சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.

துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை புதிய சீட்டு குரூப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எஸ்எம்டி சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் இயங்குனர்கல்யாண சுந்தரம் கூறியதாவது:இந்த நிறுவனம், 33 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று, சிறப்பாக இயங்கி வரும் ஏலச்சீட்டு நிறுவனமாகும். தலைமை அலுவலகம் மேட்டுப்பாளையம் ரோடு காரமடை அருகில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் உள்ளது.

வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது மொபைல்போன் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். விபரங்களுக்கு, 98422 72722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.செந்தில் குரூப் நிறுவனத்தின் நிறுவனர் ஆறுமுகசாமி, முன்னாள் டிஜிபி வெள்ளிங்கிரி, அனன்யா குரூப் நிறுவனத்தின் இயக்குனர் யுவராஜ் மற்றும் உமாமகேஸ்வரி யுவராஜ், எஸ்எம்டி சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதா கல்யாணசுந்தரம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X