பொது செய்தி

தமிழ்நாடு

என்.சி.சி., கமெண்டேஷன் கார்டு' கோவை பேராசிரியருக்கு அங்கீகாரம்

Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேசிய மாணவர் படையின் டில்லி தலைமை இயக்குனரகம் ( டி.ஜி.என்.சி.சி.,) சார்பில் சிறப்பாக செயல்படும் என்.சி.சி., அதிகாரிகளுக்கு வழங்கப்படும், 'கமெண்டேஷன் கார்டு' என்னும் விருது நடப்பாண்டில், கோவை அரசு கலை கல்லுாரி என்.சி.சி., அதிகாரி வசந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. என்.சி.சி., மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மாணவர்களின் திறன் மேம்பாடு, சுய சமூக பங்களிங்பு, என பல்வேறு
 என்.சி.சி., கமெண்டேஷன் கார்டு' கோவை பேராசிரியருக்கு அங்கீகாரம்

தேசிய மாணவர் படையின் டில்லி தலைமை இயக்குனரகம் ( டி.ஜி.என்.சி.சி.,) சார்பில் சிறப்பாக செயல்படும் என்.சி.சி., அதிகாரிகளுக்கு வழங்கப்படும், 'கமெண்டேஷன் கார்டு' என்னும் விருது நடப்பாண்டில், கோவை அரசு கலை கல்லுாரி என்.சி.சி., அதிகாரி வசந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

என்.சி.சி., மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மாணவர்களின் திறன் மேம்பாடு, சுய சமூக பங்களிங்பு, என பல்வேறு விதங்களில் சிறப்பாக செயல்படுபவர்களே இதற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து ஐவர், இவ்விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், கோவை அரசு கலை கல்லுாரி பேராசிரியை வசந்தியும் ஒருவர்.சிங்காநல்லுார் என்.சி.சி., ஒருங்கிணைந்த அலுவலகத்தில், இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு விருதுக்கான சான்றும், கமெண்டேஷன் கார்டையும், 4டி.என்., பட்டாலியன் என்.சி.சி., கமாண்டிங் அதிகாரி சவுகான் வழங்கி கவுரவித்தார். கல்லுாரி முதல்வர் சித்ரா, சக பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202114:03:36 IST Report Abuse
Ram Pollachi இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X