பொது செய்தி

தமிழ்நாடு

வக்கீல்கள் சங்கம் சார்பில் தடுப்பூசி முகாம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கோவை : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள், கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பாக தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், குமாஸ்தாக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தினமும், 750 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்று பயன்பெற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.முகாம் துவக்க விழாவில் சங்கத் தலைவர்

கோவை : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள், கோவை மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பாக தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், குமாஸ்தாக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தினமும், 750 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்று பயன்பெற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.முகாம் துவக்க விழாவில் சங்கத் தலைவர் அருள்மொழி தலைமை வகித்தார். செயலாளர் கலையரசன், பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் திருஞானசம்பந்தம், இணைச்செயலாளர் ரீனா ஆகியோர் வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X