பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் : நாளை (12ம் தேதி) திருப்பூரில், 138 இடங்களிலும், புறநகரில், 29 இடங்களில் என மொத்தம், 167 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. 18 வயதை கடந்த, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் படி, கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.மாநகர்ஜனசக்திநகர், போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர், சக்தி நகர், கங்கா நகர், நேரு நகர், ஸ்ரீ நகர்,

திருப்பூர் : நாளை (12ம் தேதி) திருப்பூரில், 138 இடங்களிலும், புறநகரில், 29 இடங்களில் என மொத்தம், 167 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. 18 வயதை கடந்த, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் படி, கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.

மாநகர்ஜனசக்திநகர், போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர், சக்தி நகர், கங்கா நகர், நேரு நகர், ஸ்ரீ நகர், கிறிஸ்டியன் காலனி, கஞ்சம்பாளையம், தென்னம்பாளையம், அம்பேத்கர் நகர், முத்தையன் நகர், கே.எம்.ஜி., நகர், செல்வி நகர், சுண்டமேடு, ஆத்துப்பாளையம், அண்ணாநகர், அண்ணா நெசவாளர் காலனி, தியாகிகுமரன் காலனி.அங்கேரிபாளையம், அனுப்பர்பாளையம்புதுார், பெரியார்காலனி.

முதலிபாளையம், செட்டிபாளையம், செவந்தம்பாளையம், விஜயாபுரம், சத்தியா காலனி, கே.வி.ஆர்., நகர், செல்லம்நகர், அய்யன்நகர், பூச்சக்காடு, செங்குந்தபுரம், வெடத்தலாங்காடு, ஈஸ்வரமூர்த்தி லே-அவுட், சாமுண்டிபுரம், வி.பி., சிந்தன்நகர், எம்.என்.எஸ்., நகர், எம்.ஜி.ஆர்., நகர், வீரபாண்டி, கருப்பகவுண்டம்பாளையம், பெரிச்சிபாளையம்.

ஆலாங்காடு, தியாகி குமரன் காலனி, ஜெயலட்சுமி நகர், சஞ்சய் நகர், ஏ.எஸ்., பண்டிட்நகர், குமரானந்தபுரம், கந்தசாமி லே-அவுட், மருதாசலபு ரம், லட்சுமிநகர், மேட்டுப்பாளையம், ராமமூர்த்தி நகர், பத்மாவதிபுரம், நல்லுார், ஜெய்நகர், ஆர்.வி.இ., நகர், சேரன் நகர்,துளசிராவ் வீதி, காட்டுவளவு, கரட்டாங்காடு, அரண்மனைப்புதுார்.செம்மேடு, நொய்யல் வீதி, பாண்டியன் நகர், அண்ணா நகர், காமராஜ் நகர், நெருப்பெரிச்சல், ராக்கியகவுண்டன்புதுார், வாவிபாளையம், பூலுவப்பட்டி, நாதம்மாள் நகர், எம்.எஸ்., நகர் ராமு காலனி, எஸ்.வி., காலனி, திருநீலகண்டபுரம், பாரதி நகர், நெசவாளர் காலனி, திருமலை நகர்.சூர்யாகிருஷ்ணா நகர், பெரியாண்டிபாளையம், முல்லை நகர், சின்னியகவுண்டன்புதுார், சின்னாண்டிபாளையம், முருகம்பாளையம், இடுவம்பாளையம், சூசையாபுரம், காதர்பேட்டை, முத்துசாமி வீதி, ராயாபுரம். காவிலிபாளையம், சந்திராபுரம், பாரப்பாளையம், செரங்காடு, சுகுமார் நகர், வெங்கடாசலபதி நகர், வ.உ.சி., நகர், வி.ஜி.வி., கார்டன், மண்ணரை, கருமாரம்பாளையம், அணைக்காடு, பி.கே.ஆர்., காலனி, சந்திரகாவி, கொங்கணகிரி.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சடையப்பன் கோவில் வளாகம், கலைமகள் வித்யாலயா, வி.கே., அரசு பள்ளி, ஆலங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளி, டி.எம்.எஸ்., நகர் ராகவேந்திரா ஸ்கூல், விநாயகா விகாஸ் பள்ளி, திலகர் நகர், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், சோளிபாளையம், ரங்கநாதபுரம் ஆகிய நடுநிலைப்பள்ளிகள்.டி.எஸ்.கே., பி.ஆர்.எம்.எச்., எல்.ஆர்.ஜி., 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவற்றுடன் திருப்பூர் பழைய, புதிய மற்றும் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் முகாம் நடக்கிறது.

புறநகர் பகுதிகள்

அக்ரஹாரபுத்துார், இடுவாய், பாரதிபுரம், சுல்தான்பேட்டை, புக்குளிபாளையம், பொன்னாபுரம், வெள்ளக்கரடு, ஹவுசிங் யூனிட், ஈட்டிவீரம்பாளையம், கணக்கம்பாளையம், பட்டம்பாளையம், சொக்கனுார், காளிபாளையம், பள்ளிபாளையம், வாஷிங்டன் நகர், அய்யம்பாளையம், தொரவலுார், மெய்யாண்டாம்பாளையம், அப்பியாபாளையம்.முதலிபாளையத்தில் மூன்று இடங்கள், பெருமாநல்லுார், ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்கு இடங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X