பொது செய்தி

தமிழ்நாடு

சாய் சக்தி நகர் திறப்பு விழா; வீட்டு மனை விற்பனை துவக்கம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி எல்லையில், இயற்கையான சூழலில் அமைந்துள்ள, சாய் சக்தி நகர் திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர், நெருப்பெரிச்சல் ஜி.என்., பாலன் நகர் அருகில், 'சாய் சக்தி நகர்' என்ற பெயரில் புதிய குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் உள்ளது.விநாயகர் சதுர்த்தி நாளில், சிறப்பு

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி எல்லையில், இயற்கையான சூழலில் அமைந்துள்ள, சாய் சக்தி நகர் திறப்பு விழா நேற்று நடந்தது.

திருப்பூர், நெருப்பெரிச்சல் ஜி.என்., பாலன் நகர் அருகில், 'சாய் சக்தி நகர்' என்ற பெயரில் புதிய குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் உள்ளது.விநாயகர் சதுர்த்தி நாளில், சிறப்பு வழிபாட்டுடன், இங்கு வீட்டு மனை விற்பனை நேற்று துவக்கிவைக்கப்பட்டது. உரிமையாளர்கள், ஜி.வி., டெக்ஸ் கோபால கிருஷ்ணன், ஸ்ரீநிதி பேஷன்ஸ் மூர்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.தொழில்துறையினர், வி.ஐ.பி.,க்கள் பங்கேற்று, மனைகளை பார்வையிட்டனர். பொதுமக்களும், மனைகளை வாங்க நேரில் சென்று பார்வையிட்டனர்.

'சாய் சக்தி நகர்' நிர்வாகிகள் கூறியதாவது:சாய் சக்தி நகரில், 1.50 சென்ட் முதல், ஐந்து சென்ட் வரையிலான மனைகள், குறைந்த விலையில் தயாராக உள்ளன. அனைத்து மனைகளுக்கும் குடிநீர், மின்சாரம், தார் ரோடு, சாக்கடை கால்வாய் வசதிகள் உள்ளன. விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில்,வாஸ்து முறைப்படி பிரிக்கப்பட்ட மனைகள், மாநகராட்சி எல்லையில், இயற்கையான சூழலில் அமைந்துள்ளன.

அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள், டி.டி.சி.பி., அப்ரூவ்டு (எண் 70/2021) பெற்ற மனைகள், விற்பனை துவங்கியுள்ளது.மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள இந்த வீட்டுமனைகளை 'புக்கிங்' செய்யவும், தகவல்களை கேட்டறியவும், 94433 47763, 94431 47762, 98430 76763 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X