பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீராஜா கிரானைட்ஸ் திறப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் பி.என்., ரோட் டில் அமைந்துள்ள ஸ்ரீராஜா கிரானைட்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் பிரிவு, பாரத் பெட்ரோல் பங்க் அருகே, ஸ்ரீராஜா கிரானைட்ஸ் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. உரிமையாளர் பத்மநாதன், நித்யாரஞ்சனி, ஜெய்ராகுல் வரவேற்றனர்.வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், ஸ்ரீராஜா கிரானைட்ஸ்

திருப்பூர் : திருப்பூர் பி.என்., ரோட் டில் அமைந்துள்ள ஸ்ரீராஜா கிரானைட்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் பிரிவு, பாரத் பெட்ரோல் பங்க் அருகே, ஸ்ரீராஜா கிரானைட்ஸ் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

உரிமையாளர் பத்மநாதன், நித்யாரஞ்சனி, ஜெய்ராகுல் வரவேற்றனர்.வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், ஸ்ரீராஜா கிரானைட்ஸ் ேஷாரூமை திறந்து வைத்தார். முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் பூலுவபட்டி பாலு, முன்னாள் கல்விக்குழு தலைவர் பட்டு லிங்கம், அவிராம் நிட்டர்ஸ் அம்மாசையப்பன், உகாயனுார் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் பூபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

உகாயனுார் ஏரித்தோட்டம் ராஜாமணி - ருக்மணி; கரியாம்பாளையம், கல்லமடத்தோட்டம் வேலுசாமி -பாலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.''திறப்பு விழா சலுகையாக, வரும் 15 நாட்களுக்கு, அசல் விலைக்கே விற்பனை நடக்கும். மேலும் விவரங்களுக்கு, 99423 77999, 99523 77999 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்'' என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X