பயணிகள் வசதிக்காக...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகள் வசதிக்காக...

Added : செப் 11, 2021
Share
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் திருச்சி பஸ்கள், பி.என்., ரோடு, குமரன் ரோடு, கஜலட்சுமி தியேட்டர், வளம் பாலம் வழியாக காங்கயம் ரோடு வழியாக சென்று வந்தன.தற்போது அரசு பஸ்களில் கலெக் ஷன் அதிகரித்துள்ளது. அதேசமயம், திருச்சி தவிர தஞ்சாவூர், திருத்துறைத்துறைபூண்டி, கும்பகோணம், திருவாரூர், நாகை, சிதம்பரம், வேளாங்கண்ணி உள் ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்களில்

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் திருச்சி பஸ்கள், பி.என்., ரோடு, குமரன் ரோடு, கஜலட்சுமி தியேட்டர், வளம் பாலம் வழியாக காங்கயம் ரோடு வழியாக சென்று வந்தன.தற்போது அரசு பஸ்களில் கலெக் ஷன் அதிகரித்துள்ளது. அதேசமயம், திருச்சி தவிர தஞ்சாவூர், திருத்துறைத்துறைபூண்டி, கும்பகோணம், திருவாரூர், நாகை, சிதம்பரம், வேளாங்கண்ணி உள் ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்களில் கலெக் ஷன் சற்று குறைந்துள்ளது.இதனை அதிகரிக்கும் விதமாக, பயணிகள் வசதிக்காக, திருச்சி வழியாக செல்லும் பஸ்கள் யுனிவர்சல் தியேட்டர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X