பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் ஆர்வம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
பல்லடம் பாரத மாணவர் பேரவை சார்பில், 8 இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. பல்லடம் செட்டிபாளையம் பிரிவு அருகே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு, மாணவர்களும் வழிபாடு செய்தனர். பாரத மாணவர் பேரவை தலைவர் அண்ணாதுரை கூறுகையில், ''மாணவர்கள் கோவிலுக்கு சென்று வழிபாட்டு முறைகள் குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் ஆன்மீகத்திலும்

பல்லடம் பாரத மாணவர் பேரவை சார்பில், 8 இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. பல்லடம் செட்டிபாளையம் பிரிவு அருகே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு, மாணவர்களும் வழிபாடு செய்தனர். பாரத மாணவர் பேரவை தலைவர் அண்ணாதுரை கூறுகையில், ''மாணவர்கள் கோவிலுக்கு சென்று வழிபாட்டு முறைகள் குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் ஆன்மீகத்திலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X