பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதிப்பு 100ஐ தாண்டியது

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையிலிருந்த 56 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இத்துடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,189 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 56 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 89,337 ஆக

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையிலிருந்த 56 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இத்துடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,189 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 56 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 89,337 ஆக அதிகரித்துள்ளது.தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 916 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 936 ஆக உயர்ந்துள்ளது.l மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தினசரி நோய்த் தொற்று பாதிப்பு 100 க்கும் குறைவாகவே இருந்தது. நேற்று முன்தினம் 87 என்ற எண் ணிக்கை அளவில் இருந்த தொற்று பாதிப்பு நேற்று 113 என திடீரென உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X