இலக்கு எட்ட தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கு எட்ட தீவிரம்

Added : செப் 11, 2021
Share
அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நாளை(12ம் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.நேற்று முன்தினம் மாலை, அவிநாசி தாசில்தார் ராகவி தலைமையில், உள்ளாட்சி நிர்வாகம், தோட்டக்கலை, வேளான் துறை, கல்வி, சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட, 12 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கட்டம் நடந்தது. 'ஒவ்வொரு துறை அதிகாரிகளும். தங்கள் துறை சார்ந்த பணியாளர்கள்,

அவிநாசி, திருமுருகன்பூண்டி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நாளை(12ம் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.நேற்று முன்தினம் மாலை, அவிநாசி தாசில்தார் ராகவி தலைமையில், உள்ளாட்சி நிர்வாகம், தோட்டக்கலை, வேளான் துறை, கல்வி, சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட, 12 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கட்டம் நடந்தது. 'ஒவ்வொரு துறை அதிகாரிகளும். தங்கள் துறை சார்ந்த பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இலக்கை பூர்த்தியடைய உதவ வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X