'வாக்குறுதியை கடைப்பிடிங்க': தலிபான்களுக்கு இந்தியா அறிவுரை

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க் : 'ஆப்கன் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஏற்கனவே அளித்த வாக்குறுதியை தலிபான்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்' என இந்தியா வலியுறுத்தி உள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஏற்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.ஐ.நா.,வுக்கான
India, UN, Afghanistan situation

நியூயார்க் : 'ஆப்கன் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஏற்கனவே அளித்த வாக்குறுதியை தலிபான்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்' என இந்தியா வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி ஏற்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.


latest tamil news



ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி பேசியதாவது: தலிபான்கள் கையில் ஆப்கன் மீண்டும் சிக்கியுள்ளது, கவலையளித்துள்ளது. ஆப்கனின் வளர்ச்சி மற்றும் அமைதியில் இந்தியா மிகவும் அக்கறை வைத்துள்ளது.

ஆப்கன் மண்ணை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என, தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். இதை பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
11-செப்-202111:23:44 IST Report Abuse
Suppan புலிகளை சைவ உணவு மட்டுமே சாப்பிடுமாறு வேண்டுமானால் செய்யமுடியும். தாலிபான்களின் DNA அப்படி. ஷரியா சட்டம் என்ற பெயரில் காட்டாட்சிதான் நடத்துவார்கள். இங்குள்ள போலி மத சார்பின்மை வாதிகள் அதற்கு வெட்கமில்லாமல் முட்டுக் கொடுப்பார்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-செப்-202108:12:49 IST Report Abuse
duruvasar வாக்குறுதிகளை காப்பாற்ற திமுக பள்ளியில் வந்து படித்து பயன்பெறுங்கள். எதற்க்கும் தேதி குறிப்பிடாமல் பேசி நீங்கள் திமுக பள்ளியில் சேரும் தகுதியை பெற்றுவிட்டீர்கள்.
Rate this:
Cancel
11-செப்-202107:47:16 IST Report Abuse
அப்புசாமி மெதுவா தலிபான்களோட பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பிச்சுருங்க. அப்புறம் தூதரக உறவு ஏற்படுத்திக்கலாம். இல்லேன்னா, சீனா முந்திக்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X