அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமூக நீதி காக்கும் தலைவர் மோடி: எச்.ராஜா

Added : செப் 11, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
காரைக்குடி : ''பிற்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ சேர்க்கையில் 27 சதவீத ஒதுக்கீடு வழங்கி பிரதமர் மோடி சமூக நீதி காக்கும் தலைவராகியுள்ளார்,'' என காரைக்குடியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சமுதாய ஒற்றுமைக்காக தான் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக
BJP, H Raja, Modi

காரைக்குடி : ''பிற்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ சேர்க்கையில் 27 சதவீத ஒதுக்கீடு வழங்கி பிரதமர் மோடி சமூக நீதி காக்கும் தலைவராகியுள்ளார்,'' என காரைக்குடியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சமுதாய ஒற்றுமைக்காக தான் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக தமிழக அரசு கூறுகிறது. இதை அனைத்து மதத்தினருக்கும் கடைபிடிக்க செய்தால் நேர்மையான அரசு என ஏற்கலாம்.


latest tamil news



கரூரில் விநாயகர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். சிலை செய்யும் இடத்தை பூட்டியுள்ளனர். சிலைகளை போலீசார் எடுத்து சென்றது அராஜகத்தின் உச்சகட்டம். ஹிந்து மத உணர்வுகளை காயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

உண்மையான சமூக நீதி நாள் மோடி பிறந்தநாளான செப்.,17 தான். பிற்பட்ட சமூகத்தின் எதிரிகள் காங்.,-- தி.மு.க., கட்சிகள். மருத்துவ சேர்க்கையில் 27 சதவீதம் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்தது பிரதமர் மோடி தான். எனவே சமூக நீதி காக்கும் தலைவர் மோடி மட்டுமே என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Edwin Moses - Doha,கத்தார்
11-செப்-202119:31:43 IST Report Abuse
Edwin Moses பிஜேபி ன் சமூக நீதி எல்லோருக்கும் தெரியும் - KT ராகவன்
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
11-செப்-202116:39:17 IST Report Abuse
Raj எதையாவது சொல்லி மக்களை விலைவாசி உயர்வு விஷயத்தில் இருந்து திசை திருப்ப இப்படி சட்சசைக்குரிய வகையில் பேசுவார்
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
11-செப்-202116:20:55 IST Report Abuse
Raj என்ன சொன்னாலும் உனக்கு பதவி இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X