பொது செய்தி

இந்தியா

பெரும் புலமை கொண்டவர் பாரதி: பிரதமர் புகழாரம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛பாரதியாரின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்,'' என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று (செப்.,11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில்,
Bharati, பாரதியார், பிரதமர் மோடி, நரேந்திர மோடி, நினைவுதினம்

புதுடில்லி: ‛‛பாரதியாரின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்,'' என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று (செப்.,11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில், பாரதியாரின் புகைப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். புதுச்சேரியில், பாரதியார் சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பாரதியானை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில் கூறியுள்ளதாவது:



மேலும், கடந்த 2020ம் ஆண்டு நடந்த சர்வதேச பாரதி திருவிழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்று பேசியதையும் குறிப்பிட்டு உள்ளார்.



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
16-செப்-202105:28:03 IST Report Abuse
Godyes இறந்தவரைப் பற்றி யாரும் நினைவில் வைப்பதில்லை. அதனால் அவரை கவனப்படுத்த நினைவு நாளை கொண்டாடுகிறார்கள்
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
15-செப்-202119:29:48 IST Report Abuse
Godyes பாரதி அய்யர். தமிழில் சிறந்த கல்விமான்.அவர்கள் தமிழ் நாட்டில் தமிழை வளர்த்தவர்கள். திராவிடன் இல்லை. அவர் வேறு ஜாதிக்கார ராக் இருந்தால் அவருக்கு பாரதி கோட்டம் கட்டி இருப்பார்கள்.
Rate this:
Cancel
11-செப்-202118:46:38 IST Report Abuse
குமார் திரு மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமர் என்பதில் பெருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X