பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு துவக்கம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: நடப்பு 2021ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு துவங்கி நடந்து வருகிறது.முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு தேசிய தேர்வு வாரியம் நீட் தேர்வு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்.,18 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கோவிட் பரவல் காரணமாக, இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.இன்று காலை
NEET exam,medical entrance test, நீட், தேர்வு, துவக்கம்

புதுடில்லி: நடப்பு 2021ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு துவங்கி நடந்து வருகிறது.

முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு தேசிய தேர்வு வாரியம் நீட் தேர்வு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்.,18 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கோவிட் பரவல் காரணமாக, இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


latest tamil news


இன்று காலை நாடு முழுவதும் 260க்கும் மேற்பட்ட நகரங்களில் நீட் தேர்வு துவங்கியது. ஆன்லைனில் 800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 12: 30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத 1,75,063 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளோடு பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
11-செப்-202115:08:16 IST Report Abuse
Duruvesan எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Sekhar Guruswamy - chennai,இந்தியா
11-செப்-202114:35:49 IST Report Abuse
Sekhar Guruswamy Aarur
Rate this:
Cancel
RK -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-202113:38:36 IST Report Abuse
RK SC ST BC MBC etc.... இட ஒதுக்கீட்டிற்கு அதிக மதிப்பெண் போடவும்!!! 😆 நாடு நாசா ...மா போக....!!!
Rate this:
11-செப்-202113:59:23 IST Report Abuse
ஆரூர் ரங்அவர்கள் முன்னேறுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? 😋...
Rate this:
Sekhar Guruswamy - chennai,இந்தியா
11-செப்-202114:34:27 IST Report Abuse
Sekhar Guruswamyஆரூர் ரங், அவர்கள் முன்னேறுவதில் ஒரு பிரச்னையும் இல்லை. எங்கள் கேள்வி கடந்த 75 ஆண்டுகளாக அவர்கள் முன்னேற்றம் காணவில்லையா?...
Rate this:
Sekhar Guruswamy - chennai,இந்தியா
11-செப்-202114:42:40 IST Report Abuse
Sekhar Guruswamyஆரூர் ரங் அவர்களே, எல்லோரும் முன்னேறுவதில் ஒரு பிரச்னையை இல்லை. எங்கள் கேள்வி 75 வருடங்களாக அவர்கள் முன்னேறவில்லையா அல்லது ரிசர்வேஷன் பெறுவதற்கு முன்னேறாமல் இருக்கிறார்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X