டில்லியில் கனமழை: விமானநிலையத்தில் தேங்கிய நீர்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், விமான நிலையத்தின் 3வது டெர்மினலில் மழை நீர் தேங்கியது. இதனால் விமானங்களை இயக்க முடியாத சூழ்நிலை உருவானதால், மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.#WATCH | Parts of Delhi Airport
டில்லி, விமான நிலையம், கனமழை, மழைநீர், வெள்ளம், விமானங்கள்,

புதுடில்லி: டில்லியில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால், விமான நிலையத்தின் 3வது டெர்மினலில் மழை நீர் தேங்கியது. இதனால் விமானங்களை இயக்க முடியாத சூழ்நிலை உருவானதால், மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.


இது தொடர்பாக விமான நிலையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சிரமத்திற்கு வருந்துகிறோம். கனமழை காரணமாக, சிறிது நேரத்திற்கு விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியது. ஊழியர்கள் உடனடியாக கவனித்து, பிரச்னையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news



இதனிடையே, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லி, என்சிஆர் (பகதுர்கார்க், குருகிராம், லோனி தேகாட், ஹிண்டன் விமான படை தளம், காசியாபாத், இந்திராபுரம்) ரோதக், சர்கி தாத்ரி, மடன்ஹலி, ஜஜார், சோனிபட் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
11-செப்-202119:28:11 IST Report Abuse
Sai கெஜ்ரி மேல பழி போட்டுடலாம்
Rate this:
Cancel
11-செப்-202115:37:23 IST Report Abuse
அப்புசாமி இது நேருவோட தவறு. நாங்களா இருந்தா கூடவே படகு, கப்பல் போக்கு வரத்துக்கும் சேர்த்து ஏற்பாடு செஞ்சிருப்போம்
Rate this:
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
11-செப்-202113:56:25 IST Report Abuse
Mayuram Swaminathan ரா கா ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்து விட்டு தான் ஹிந்து அல்லாதார் என்பதையே மறைத்து காஷ்மீர் பண்டிதஆர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X