காஷ்மீர் பிரச்னைக்கு நேரு தான் காரணம்: ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (75)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'நான் ஒரு காஷ்மீர் பண்டிட்' எனப் பேசியதை பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவு 2019 ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது, 'நான் வைஷ்ணவி தேவியிடம்
B.J.P,BJP,Bharatiya Janata Party,Kashmir,காஷ்மீர்,பா.ஜ

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'நான் ஒரு காஷ்மீர் பண்டிட்' எனப் பேசியதை பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவு 2019 ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது, 'நான் வைஷ்ணவி தேவியிடம் பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன். அரசியல் கருத்துக்களையும் கூற விரும்பவில்லை. நான் ஒரு காஷ்மீர் பண்டிட். காஷ்மீர் பண்டிதர்களின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனர், காங்கிரஸ் அவர்களுக்காக பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் பா.ஜ., ஒன்றும் செய்யவில்லை. நான் அவர்களுக்காக ஏதாவது செய்வேன்' என்றார்.


latest tamil newsஇதற்கு ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தரப்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்து உள்ளதாவது: காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கிறது. அதற்காக காஷ்மீர் பண்டிதர்களை மட்டுமல்ல, காஷ்மீரின் வளர்ச்சியையும் தியாகம் செய்தது. ஜம்மு - -காஷ்மீரின் பிரச்சனைகள் நேரு குடும்பத்தால் ஏற்பட்டது. காஷ்மீர் பிரச்சனைகளுக்கு ஜவாஹர்லால் நேரு தான் காரணம். ராகுலின் செயல்பாடு முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-செப்-202107:00:15 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பண்டிட் என்று பொய்சொல்லிப் பிழைக்கும் அளவுக்கு நேருவின் கொள்ளுப் பேரன் கேவலமாகிவிட்டான். காஷ்மீர் பண்டிட்களை விரட்டிய மனிதமிருகங்கள் இவனையும் விரட்டுங்கள்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
11-செப்-202122:59:53 IST Report Abuse
Rajas வாஜ்பாயும் அப்போதைய பிஜேபி தலைவர்களும் ஒரு முறை கூட நேரு தான் காரணம் என்று சொல்லவில்லை.
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
12-செப்-202111:30:18 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்நேரு எப்படி காரணம் என்று பலரால் பல பத்திரிகைகளில் விளக்கப்பட்டுவிட்டது. தனது முட்டாள்தனமான அரசியல் முடிவுகள், தனது முடிவுகள் தவறாகிப்போனால் பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களால் அவருடைய முதிர்ச்சியற்ற அரசியல் மிகவும் பிரபலம். ஒரு காலத்தில் இதே தவறுகளை திமுக அடிமைகள் மேடைகள்தோறும் முழந்தியதாக வரலாறு சொல்கிறது ஆனால் இன்று நிலைமை ? நாடு இக்கட்டான நிலையில் இருந்த சமயங்களில் கூட மாற்றான் தோட்டத்து ரோசாவை சூடிக்கொள்ள பெருவிருப்பம் கொண்டவர் நேரு (அவரே தனக்கு கொடுத்துக்கொண்ட குடும்பப் பெயரையே நான் இங்கே பயன்படுத்தியுள்ளேன்)...
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
12-செப்-202111:43:31 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்பிஜேபியின் தாய் இயக்கம் இதை அறுபதாண்டுகளாகச் சொல்லி வருகிறது. வாய்ஜ்பாயி கூட பலமுறை நேருவை குறை சொல்லியுள்ளார். அன்றைய டீம்காவின் ஊழலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் வாஜ்பாயி இன்று இந்த அறிவாலய அடிமைக்கு நல்லவராகத் தெரிகிறார்...
Rate this:
Cancel
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
11-செப்-202122:46:13 IST Report Abuse
Mani iyer Vijayakumar 370 மற்றும் 35எ எல்லாம் பட்டேல் காலமான பிறகு நேரு முசல்மானால் நடந்த கூத்தூ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X