குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தார்.மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த
VijayRupani , gujarat, resign, chiefminister, குஜராத், முதல்வர், விஜய்ரூபானி, ராஜினாமா

ஆமதாபாத்: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தார்.

மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார். கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.


குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பதவி விலகினார். கவர்னர் ஆச்சார்யா தேவ்ரதாஸை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவருடன், துணை முதல்வர் நிதின் படேல், பாஜ மாநில பொறுப்பாளர் புபேந்திர யாதவ் ஆகியோர் உடனிருந்தனர்.

latest tamil news



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பா.ஜ.,விற்கும், என்னை வழிநடத்திய நட்டாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ., ஒரு அணியாக செயல்பட்டது. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய கொள்கைக்கு புதிய தலைமை தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-202122:47:55 IST Report Abuse
முக்கண் மைந்தன் வாத்தி கோயிங் , GONE
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
11-செப்-202121:54:51 IST Report Abuse
Bala இனிமேல் இவங்க வரமுடியாது அதன் இந்த ஜலஜா வேலை
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-202121:02:54 IST Report Abuse
முக்கண் மைந்தன் இந்தெ வாத்திய மாரி எல்லாவனும் ஒட்டுக்க ரிஜெய்ன் பண்ணட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X