பொது செய்தி

இந்தியா

இந்தியா - ஆஸி., அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஆஸி., வெளியுறவு அமைச்சர் மரிஸ் பெய்ன் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தோ பசுபிக் பகுதியில் ஒத்துழைப்பு மற்றும் அந்த பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய
india, australia

புதுடில்லி: இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஆஸி., வெளியுறவு அமைச்சர் மரிஸ் பெய்ன் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தோ பசுபிக் பகுதியில் ஒத்துழைப்பு மற்றும் அந்த பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆப்கனில் நிலைமை குறித்து கருத்து பரிமாற்றம் நடத்தப்பட்டது.


latest tamil news


தொடர்ந்து, ஆஸி., அமைச்சர்கள் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
guru - thiruvallore,ஆஸ்திரேலியா
12-செப்-202104:59:56 IST Report Abuse
guru இங்கிலாந்து முதுகுபின்னால சவாரி செய்றவங்களோட பேசி என்னத்த மாத்திடபோறாங்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X