பொது செய்தி

தமிழ்நாடு

நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
வேலுார்: ‛‛வேலுாரில், நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்து ஆகி விடும்,'' என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.வேலுார் மாவட்டம், வேலுாரில் எப்போதும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து வேலுார் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய
நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து

வேலுார்: ‛‛வேலுாரில், நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்து ஆகி விடும்,'' என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

வேலுார் மாவட்டம், வேலுாரில் எப்போதும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து வேலுார் போக்குவரத்து போலீசார் இன்று முதல் புதிய நடைமுறையை கொண்டு வந்தனர்.

latest tamil news

இது குறித்து வேலுார் ஏ.எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கூறியதாவது: வேலுாரில் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை அபராதம் செலுத்தினால் 4 வது முறை தானாகவே அவர்கள் டிரைவிங் லைசன்ஸ் ரத்து ஆகி விடும். அபராதம் செலுத்தும் விவரம் ஆன் லைனில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தகோபால், நெல்லை, in பெங்களூரு எமிஷன் டெஸ்ட்..இன்ஸூரன்ஸ்...கட்டாய கெல் மட்......இப்போ நோ பார்க்கிங்.......நடத்துங்க .இந்த நடைபாதை கடையை காலி செஞ்சா 90 போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X