அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13ல் சட்டசபையில் தீர்மானம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை:'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13-ல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஎம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான 'நீட்' செப். 12-ம் தேதி நடைபெறும் என கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அறிவித்தது.
 'நீட்'  தேர்வு,செப்.13ல் சட்டசபையில் தீர்மானம்

சென்னை:'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13-ல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான 'நீட்' செப். 12-ம் தேதி நடைபெறும் என கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றி 'நீட்' தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் 'நீட் ' தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று (செப்.11) கூறியது,
நடப்பு கூட்டத்தொடர் செப்.13ல் நிறைவடைய உள்ளது. அப்போது நடக்க உள்ள கூட்டத் தொடரில் 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-202110:40:11 IST Report Abuse
kulandai kannan இனிமே வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன. ஆனால், திமுக ஒரு கடைந்தெடுத்த பித்தலாட்ட கட்சி என்று அவர்களே நிரூபிக்கிறார்கள்.
Rate this:
Cancel
12-செப்-202110:19:22 IST Report Abuse
அருணா ஏனோ இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு தீர்மானம் தான் தெரிகிறது. மற்றவர் களுக்கும் இவர் எது சொன்னாலும் ஆமோதிக்கத்தான் தெரிகிறது.
Rate this:
Cancel
virumandi - ariyaloor,இந்தியா
12-செப்-202108:53:40 IST Report Abuse
virumandi தங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு தலைவரின் மனைவிதான் நீட் தேர்வு ரத்தை இல்லாமல் பண்ணினார் ,ஆனால் அதையெல்லாம் மறைத்து விட்டு இன்னமு மக்களை ஏமாற்றும் இந்த கூட்டத்தை எல்லா மீடியாக்களும் ஏதோ சாதனைகள் செய்தார்கள் என்பது போல பெரிய மொவயே காட்டுகிறார்கள்.ஏமாந்த மக்கள் இருக்கும் வரைக்கும் அவர்களின் காட்டில் மழை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X