நீதித் துறையில் பங்கு!

Added : செப் 11, 2021
Share
Advertisement
நீதித் துறையில் பங்கு!உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில், மொத்தமா கவே 12 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே நீதிபதிகளாக உள்ளனர். நாம், அரசியலமைப்பில் உள்ளடங்கிய லட்சியங்களை அடைய வேண்டும் என்றால், நீதித் துறையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.ராம்நாத் கோவிந்த்ஜனாதிபதிஇடம் மாற்றக்கூடாது!கோல்கட்டாவில் மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு குறித்த
 நீதித் துறையில் பங்கு!

நீதித் துறையில் பங்கு!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில், மொத்தமா கவே 12 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே நீதிபதிகளாக உள்ளனர். நாம், அரசியலமைப்பில் உள்ளடங்கிய லட்சியங்களை அடைய வேண்டும் என்றால், நீதித் துறையில் பெண்களின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.

ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி

இடம் மாற்றக்கூடாது!

கோல்கட்டாவில் மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மையத்தால் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுகின்றனர். எனவே, அதை ஒடிசாவுக்கு இடம் மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

லோக்சபா எம்.பி., - காங்.,

மன்னிப்பு கேளுங்க!

இந்த பூமியில் இருக்கும் சொர்க்கம் தான் காஷ்மீர். அரசியல் விளையாட்டை விளையாடி வரும் காங்., கட்சியினர், காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்களை முடக்க முயற்சிக்கின்றனர். அதற்காக அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

முக்தார் அப்பாஸ் நக்வி

மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X