பொது செய்தி

இந்தியா

ரயில் பெட்டிகளை விற்க ரயில்வே துறை திட்டம்

Added : செப் 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி :தனியார் நிறுவனங்களிடம் ரயில் பெட்டிகளை விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.ரயில்வே துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:பெட்டிகளுடன் கூடிய ரயில்களை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த
ரயில் பெட்டிகளை விற்க  ரயில்வே துறை திட்டம்

புதுடில்லி :தனியார் நிறுவனங்களிடம் ரயில் பெட்டிகளை விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.

ரயில்வே துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:பெட்டிகளுடன் கூடிய ரயில்களை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது.கலாசாரம், மதம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக ரயில்களை இயக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த ரயில்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil newsகுறைந்தபட்சம் 16 பெட்டிகளுடன் கூடிய ரயிலை மட்டுமே விலைக்கு வாங்கவோ அல்லது குத்தகைக்கு பெறவோ முடியும். அதேபோல், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கலாம். பின், தேவைக்கேற்ப குத்தகை காலம் நீட்டிக்கப்படலாம்.இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுக்க, குழு ஒன்றை மத்திய ரயில்வே துறை அமைத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-202119:01:51 IST Report Abuse
Ambalavanan Gomathinayagam ரயில இன்ஜின் கள் விற்பனை எப்போது
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் அடப்பாவிகளா!! ஏற்க்கெனவே ரயில் டிக்கெட்டை விற்கிறார்கள் தற்போது ரயில் பெட்டிகளும் விற்பனையா??? கிழிஞ்சது போ!!! இன்னும் என்னென்ன விற்பார்களோ??. இதே பெரியார் மண். இங்கு எதையும் விற்க்க விடமாட்டோம். வேண்டுமானால் ஒரு ரேசன் கர்டுக்கு ஒரு பெட்டி இலவசமாக குடுங்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
12-செப்-202109:43:55 IST Report Abuse
M  Ramachandran கொராணா காரணம் காட்டி மக்கள் சேவைக்கு இடையூறு கல் யேற்படுத்தி அவஸ்த்தைக்கு ஆளாக்கிய உயர்பதிவியுள் உள்ள அந்த புண்ணிவான் யாரோ. மனைவியும் கணவனும் வயதானகாலத்தில் மின்சாரவண்டியில் மருத்துவ அவசிய காரணத்திற்கு செல்ல முடிய வில்லை. ஆண்களுக்கு தடை. மருத்துவ மனை செயல் படும் நெறம் காலை எட்டு மணியிலிருந்து. நாம் பாத்து மணிக்கு சென்றால் நமக்கு குறித்த நேரத்தில் வராதாதால் வேறு ஒருவருக்கு நேரத்தை ஒதுக்கிவிடுவார்கள். சில இடங்களுக்கு பஸ்ஸில் செல்ல முடியாது மின்சார ரயிலில் தான் செல்ல முடியும். மற்றும் புறநகர் பகு தீயிலிருந்து சென்னைக்கு வரவும் சென்னையிலிருந்து மாவட்ட தாலுக்கா ஆபீஸ் செல்லவும் ரயில் பயண நேரத்தை காட்டி வாதாட முடியாது. இதற்கு வாடகைக்கார் அமர்த்தி செல்ல வசதி இல்லை என்று தான் மின்சார ரைலய் நம்புகிறார்கள். அரசு பஸ்ஸில் இந்த ஒர வஞ்சனை இல்லை. ரயிலுக்கு மட்டும் தான்.இது எந்த அளவுக்கு அறிவுடைய செயல் என்று தெரிய வில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X