அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய கவர்னர் நியமனமும், அரசியலும்!

Updated : செப் 13, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
ஒரு வழியாக தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி கவர்னராக வருவார் என எதிர்பார்த்திருந்த பா.ஜ.,வினருக்கு, பிரதமர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.புதிய கவர்னர் ஆர்.என். ரவி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி. நாகாலாந்து கவர்னராக இருந்தவர். உளவுத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர். தென் மாநில அரசியலை நன்கு அறிந்தவர். தேசிய
புதிய கவர்னர் நியமனம், அரசியல்!

ஒரு வழியாக தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மூத்த அரசியல்வாதி கவர்னராக வருவார் என எதிர்பார்த்திருந்த பா.ஜ.,வினருக்கு, பிரதமர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
புதிய கவர்னர் ஆர்.என். ரவி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி. நாகாலாந்து கவர்னராக இருந்தவர். உளவுத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர். தென் மாநில அரசியலை நன்கு அறிந்தவர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின்சிஷ்யர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை நன்கு கண்காணிக்கவே ரவியை பிரதமர் நியமித்துள்ளார் என்கின்றனர்.

தமிழகத்தில் பிரிவினைவாதம் தலைதுாக்காமல் இருக்கவும் இவர் நியமனம் உதவும் என சொல்லப்படுகிறது.அரசியல் ரீதியாக ஒரு விஷயம் அலசப்படுகிறது. 'கவர்னர் ரவி நேர்மையானவர்; தேவையில்லாத அரசியல் விவகாரங்களில் தலையிட மாட்டார். இவரை கவர்னராக நியமித்ததன் மூலம் தி.மு.க., அரசு-டன், மத்திய அரசு சுமுகமாக செயல்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்' என்பது தெரிகிறது என்கின்றனர் டில்லி பா.ஜ., தலைவர்கள்.


Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Coimbatore,இந்தியா
14-செப்-202110:04:52 IST Report Abuse
Raja 2000 ரூபாய் நோட்டில் சிப் உள்ளது என்று ஒரு கூட்டம் பிதற்றியது. டெல்லில இருந்து பாத்தா இலங்கை தெரியாதாம். அதான் தமிழ் நாட்டுக்கு வந்து இலங்கையை கண்காணிக்கிறாராம். இவருக்கு கிட்ட பார்வை போல. இப்படி தான் இதுக்கு முன்னாடி ஒரு IPS அதிகாரி வராரு. அவரு வந்த உடனே திராவிட கட்சிகள் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓட போறாங்கன்னு சொன்னாங்க. அவரு என்னடானா வாயில வடை சுட்டுட்டு இருக்காரு. போய் பொழப்ப பாருங்க.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
13-செப்-202116:14:00 IST Report Abuse
jayvee இது வெறும் றீகர்சல்தான் .. இனிமேதான் ஆட்டமே இருக்கு.. அதுவும் SDPI போன்ற அமைதி மார்க்க கட்சிகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிகளும் அலறும்போதே தெரியுதே ..
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
13-செப்-202115:28:38 IST Report Abuse
INDIAN Kumar அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X