செங்கையில் சுதந்திர தின ஓட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கையில் சுதந்திர தின ஓட்டம்

Added : செப் 11, 2021
Share
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, நேரு யுவகேந்திரா, நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைந்து, சுதந்திர தின 2.0 கி.மீ., ஓட்டத்தை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் ராகுல்நாத், கொடி அசைத்து, நேற்று, துவக்கி வைத்தார்.இங்கு துவங்கிய ஓட்டம், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, வேதநாராயணபுரம் வரை சென்று, கலெக்டர் அலுவலகத்தில்,

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, நேரு யுவகேந்திரா, நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைந்து, சுதந்திர தின 2.0 கி.மீ., ஓட்டத்தை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் ராகுல்நாத், கொடி அசைத்து, நேற்று, துவக்கி வைத்தார்.

இங்கு துவங்கிய ஓட்டம், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, வேதநாராயணபுரம் வரை சென்று, கலெக்டர் அலுவலகத்தில், நிறைவடைந்தது.இதில், முதல் முன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் கேடயத்தை, கலெக்டர் வழங்கினார். இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.வருவாய் கோட்டாச்சியர் சாகிதா பர்வீன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X