இன்று இனிதாக

Added : செப் 11, 2021
Share
Advertisement
n பொது n'மெகா' தடுப்பூசி முகாம்மாநகராட்சி பகுதிகள், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை. ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை மற்றும் திருப்பூர் மாநகராட்சி .மரக்கன்று நடும் விழாஅரசு மருத்துவமனை வளாகம், வெள்ளகோவில், திருப்பூர். காலை, 6:30 மணி. ஏற்பாடு: நிழல்கள் அறக்கட்டளை.செயற்கை அவயம்வழங்குதல்ஸ்ரீசுவிதிநாத் ஜெயின் கோவில், வாலிபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு:

n பொது n'மெகா' தடுப்பூசி முகாம்மாநகராட்சி பகுதிகள், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை. ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை மற்றும் திருப்பூர் மாநகராட்சி .மரக்கன்று நடும் விழாஅரசு மருத்துவமனை வளாகம், வெள்ளகோவில், திருப்பூர். காலை, 6:30 மணி. ஏற்பாடு: நிழல்கள் அறக்கட்டளை.செயற்கை அவயம்வழங்குதல்ஸ்ரீசுவிதிநாத் ஜெயின் கோவில், வாலிபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் ஜெயின் சமூக அமைப்பு, திருப்பூர் சக்ஷம்.மாநாடுதமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு, கே.ஆர்.சி., சிட்டி சென்டர், திருப்பூர். காலை, 10:00 மணி.மருத்துவ முகாம்இலவச கண் சிகிச்சை முகாம், கேரள சமாஜம் கல்யாண மண்டபம், ஓடக்காடு, திருப்பூர். காலை, 8:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் குமரன் அரிமா சங்கம்.நுால் வெளியீடுசக்தி மகளிர் அறக்கட்டளை, அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகர், திருப்பூர். மாலை, 6:00 மணி. ஏற்பாடு: கனவு இலக்கிய அமைப்பு.பொன்விழாசிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அமைப்பான, 'சிக்காம்' பொன்விழா, காந்திநகர் முத்தன் செட்டியார் திருமண மண்டபம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X