பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின அஞ்சலி

Added : செப் 11, 2021
Share
Advertisement
பரமக்குடி-பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர்கள் நாகராஜன், பால்ராஜ், பொருளாளர் சங்கர், மாநில செயலாளர்கள் ரங்கராஜன், சிவந்தி நாராயணன், மாவட்ட தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர் குமார், வக்கீல் குமார், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்

பரமக்குடி-பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர்கள் நாகராஜன், பால்ராஜ், பொருளாளர் சங்கர், மாநில செயலாளர்கள் ரங்கராஜன், சிவந்தி நாராயணன், மாவட்ட தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர் குமார், வக்கீல் குமார், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவர்செல்லத்துரை அப்துல்லாமற்றும் பா.ம.க., தே.மு.தி.க., வி.சி., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் மற்றும் சமுதாயஅமைப்பினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.புதிய தமிழகம் மாவட்ட செயலாளர்பாலுசாமி, மாநில தொண்டரணி அமைப்பு செயலாளர் கண்டதேவி பாலா, மாவட்ட இணைச் செயலாளர் மலைச்செல்வம், துணைச் செயலாளர்கள் முத்துக்கூரி, முனியசாமி, அற்புதராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் ராஜவேல், மண்டபம் முருகவேல், ராமநாதபுரம் கிழக்கு ஜெயபாலன், நயினார்கோவில்கோபிநாதன், தேவிபட்டினம் நகர செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி தங்கம், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் முருக கேசவன், பரமக்குடி நகர செயலாளர் தங்கராஜ், மாணவரணி துணை செயலாளர்செந்தமிழ்ச்செல்வம் அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள்மற்றும் மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வளரும் தமிழகம் கட்சி சார்பில், நிறுவன தலைவர் பட்டாபிராமன் மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன், அஜிஸ் பாய் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் தில்பிரசாத், மாநில பொதுச்செயலாளர் இமான் சேகர், நிர்வாகி தாமோதரன், பாலமுருகன் அஞ்சலி செலுத்தினர்.பரமக்குடி முதல் சத்திரக்குடி வரை கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக்கண்ணன், ஐ.ஜி., அன்பு, டி.ஐ.ஜி., மயில்வாகனன், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,கார்த்திக் உட்பட 16 எஸ்.பி.,க்கள் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X