இன்றைய நிகழ்ச்சி:== சிவகங்கை

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15மணி.சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில், அரசு அலுவலர்கள் குடியிருப்பு, தேவகோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை:

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15மணி.சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில், அரசு அலுவலர்கள் குடியிருப்பு, தேவகோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன்கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரி அம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பரவிநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9:30 மணி.சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00 மணி.மண்டல பூஜை : கிருஷ்ணர் கோயில் அம்மச்சி ஊரணி தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8:00 தீபாராதனை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி.பொதுதடுப்பூசி முகாம்: அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம்,சிவகங்கை, பங்கேற்பு: அமைச்சர் பெரியகருப்பன், தலைமை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காலை 7:00 முதல் இரவு 7:00 மணி, ஏற்பாடு: சுகாதாரத்துறை. 'ஆசிரியர் செம்மல்' விருது வழங்கும் விழா: ஜூனியர் பிரின்ஸ் மால், காந்தி வீதி, சிவகங்கை, ஏற்பாடு: சிவகங்கை தமிழ் சங்கம், மாலை 5:30 மணி.அறிவியல் இயக்க கிளை மாநாடு: சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, காளையார்கோவில், தலைமை: கிளை தலைவர் வீரபாண்டி, காலை 10:30 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X