பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை நோக்கி புத்தகங்கள் இயக்கம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-இலக்கிய களத்தின் 'மக்களை நோக்கி புத்தகங்கள்' எனும் இயக்கத்தில் புனித அந்தோணியார் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் இணைந்துள்ளனர்.சிங்காரகோட்டை ஊராட்சி பாறைப்பட்டியில் கல்லுாரி செயலர் அருள்தேவி பேசினார். ஊராட்சி தலைவர் விநாயகம், ஜோதி, வழக்கறிஞர் ரத்தினம், கானாப்பாடி ஊராட்சி தலைவர் பாண்டி, வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, நாட்டு நலப்பணி

திண்டுக்கல்-இலக்கிய களத்தின் 'மக்களை நோக்கி புத்தகங்கள்' எனும் இயக்கத்தில் புனித அந்தோணியார் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் இணைந்துள்ளனர்.சிங்காரகோட்டை ஊராட்சி பாறைப்பட்டியில் கல்லுாரி செயலர் அருள்தேவி பேசினார். ஊராட்சி தலைவர் விநாயகம், ஜோதி, வழக்கறிஞர் ரத்தினம், கானாப்பாடி ஊராட்சி தலைவர் பாண்டி, வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா 'மக்களை நோக்கி புத்தகங்கள்' குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X