போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
கொடைக்கானல்----கொடைக்கானல் பூம்பாறை ரோட்டில் மரம் விழுந்து அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.தொடர் விடுமுறையை முன்னிட்டு, நேற்று கொடைக்கானலில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்தன. வனப்பகுதியில் மரம் விழுந்ததை தொடர்ந்து நெடுஞ்சாலை, வனத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த ரோட்டில் அடிக்கடி இதுபோன்ற பிரச்னையால் பயணிகள் அவதியுறுகின்றனர்.

கொடைக்கானல்----கொடைக்கானல் பூம்பாறை ரோட்டில் மரம் விழுந்து அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.தொடர் விடுமுறையை முன்னிட்டு, நேற்று கொடைக்கானலில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்தன. வனப்பகுதியில் மரம் விழுந்ததை தொடர்ந்து நெடுஞ்சாலை, வனத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த ரோட்டில் அடிக்கடி இதுபோன்ற பிரச்னையால் பயணிகள் அவதியுறுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X