பொது செய்தி

தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனை வரைபட பணி துவக்கம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை:''எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைபடபணிகளை ஜைக்கா நிறுவனம் துவங்கி உள்ளது,'' என, எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைபட பணிகள் துவங்கி உள்ளன. இதற்கான காலம் அதிகம் ஆகலாம். அது முடிந்ததும் பணிகள் விரைவாக முடிக்கப் படும். இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக மாணவர் சேர்க்கை குறித்து மத்திய மாநில

மதுரை:''எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைபடபணிகளை ஜைக்கா நிறுவனம் துவங்கி உள்ளது,'' என, எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைபட பணிகள் துவங்கி உள்ளன. இதற்கான காலம் அதிகம் ஆகலாம். அது முடிந்ததும் பணிகள் விரைவாக முடிக்கப் படும். இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக மாணவர் சேர்க்கை குறித்து மத்திய மாநில அரசுகள் ஆய்வு செய்து வருகின்றன. 'நீட்' தேர்வு முடிந்த பின் தற்காலிக மாணவர் சேர்க்க நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X