பொது செய்தி

தமிழ்நாடு

சேரன் நகரில் அழகிய தனி வீடு

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்;சேரன் பிராப்பர்ட்டீஸ் சார்பில், மங்கலம் - வஞ்சிபாளையம் ரோடு, நால்ரோடு அருகே, சேரன் நகர் அமைக்கப்பட்டுள்ளது.நகர் ஊரமைப்புத்துறை அங்கீகாரத்துடன், கணியாம்பூண்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள, சேரன் நகரில், புதிய வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இரண்டு படுக்கை அறையுடன் கூடிய அழகிய தனி வீடு, 32 லட்சம் ரூபாய்க்கு

திருப்பூர்;சேரன் பிராப்பர்ட்டீஸ் சார்பில், மங்கலம் - வஞ்சிபாளையம் ரோடு, நால்ரோடு அருகே, சேரன் நகர் அமைக்கப்பட்டுள்ளது.நகர் ஊரமைப்புத்துறை அங்கீகாரத்துடன், கணியாம்பூண்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள, சேரன் நகரில், புதிய வீடுகள் கட்டி விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இரண்டு படுக்கை அறையுடன் கூடிய அழகிய தனி வீடு, 32 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.மூன்று படுக்கை அறை வசதியுடன் கூடிய, தனி வீடுகள், 49 லட்சம் ரூபாய்க்கு கட்டிக்கொடுக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்கு, வங்கி கடன் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.இது குறித்து, சேரன் பிராப்பர்ட்டீஸ் நிறுவனர் மகேஷ்குமார் கூறுகையில், ''அனைத்து வசதிகளுடன், சேரன் நகர் அமைக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் வசதியுடன், அழகிய தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு, 97903 39282, 95006 55540, 950006 44490, 95006 44450 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X