பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை திறப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:முத்துார், ஈரோடு ரோட்டில், முத்துார் பேரூராட்சி 11 மற்றும் 12வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் சாமிநாதன், நேற்று திறந்து வைத்தார்.விழாவில், கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, 12 பயனாளிகளுக்கு அமைச்சர் இலவச
 ரேஷன் கடை திறப்பு

வெள்ளகோவில்:முத்துார், ஈரோடு ரோட்டில், முத்துார் பேரூராட்சி 11 மற்றும் 12வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் சாமிநாதன், நேற்று திறந்து வைத்தார்.விழாவில், கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, 12 பயனாளிகளுக்கு அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா, 10 நபர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' ஆகியவற்றை வழங்கி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X