பொது செய்தி

தமிழ்நாடு

லோக் அதாலத் முகாம் 134 வழக்குகளுக்கு தீர்வு

Added : செப் 11, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி, சேவூர் ரோடு, சூளை அருகேயுள்ளசப்--கோர்ட்டில் நேற்று, தேசிய லோக் அதாலத் முகாம் நடந்தது.வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில், முன்சீப் அப்சல் பாத்திமா, உறுப்பினர் வக்கீல் ராமசாமி ஆகியோர் சிவில் வழக்குகளையும், அவிநாசி ஜே.எம்., மாஜிஸ்திரேட் விபிசி, உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் கிரிமினல் வழக்குகளையும்
 லோக் அதாலத் முகாம் 134 வழக்குகளுக்கு தீர்வு

அவிநாசி:அவிநாசி, சேவூர் ரோடு, சூளை அருகேயுள்ளசப்--கோர்ட்டில் நேற்று, தேசிய லோக் அதாலத் முகாம் நடந்தது.வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில், முன்சீப் அப்சல் பாத்திமா, உறுப்பினர் வக்கீல் ராமசாமி ஆகியோர் சிவில் வழக்குகளையும், அவிநாசி ஜே.எம்., மாஜிஸ்திரேட் விபிசி, உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் கிரிமினல் வழக்குகளையும் கையாண்டனர்.ஊத்துக்குளி ஜே.எம். கோர்ட்டுக்கு உட்பட்ட கிரிமினல் வழக்குகளை, ஊத்துக்குளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி திருநாவுக்கரசு, உறுப்பினர் புவனேஷ்குமார் ஆகியோர் கையாண்டனர்.இவற்றில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, சிவில் வழக்கு என, 134 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 63 வழக்குகள், 2.07 கோடி ரூபாய் அளவில் சமரசம் காணப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X