மாணவி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை

Added : செப் 11, 2021
Share
தேவதானப்பட்டி-ஜெயமங்கலம் அருகே குள்ளப்புரத்தைச்சேர்ந்த முருகன் மகள் சுவாதி 18. பிளஸ் 2 படித்தார். அடிக்கடி அலைபேசியில் பேசியும்,மடிக்கணினி பார்த்துஉள்ளார். இதனை தந்தை கண்டித்தார். மனவேதனையில் சுவாதி விஷம் குடித்தார். தேனி மருத்துவக்கல்லுாரிக்கு செல்லும் வழியில் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார்

தேவதானப்பட்டி-ஜெயமங்கலம் அருகே குள்ளப்புரத்தைச்சேர்ந்த முருகன் மகள் சுவாதி 18. பிளஸ் 2 படித்தார். அடிக்கடி அலைபேசியில் பேசியும்,மடிக்கணினி பார்த்துஉள்ளார். இதனை தந்தை கண்டித்தார். மனவேதனையில் சுவாதி விஷம் குடித்தார். தேனி மருத்துவக்கல்லுாரிக்கு செல்லும் வழியில் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X