பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
தேனி-தேனி மாவட்டத்தில் இன்று 410 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர், காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 1640 பேர் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். 16 வாகனங்களில் டி.ஆர்.ஓ., திட்ட இயக்குனர், ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை இயக்குனர்கள்,

தேனி-தேனி மாவட்டத்தில் இன்று 410 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர், காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 1640 பேர் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். 16 வாகனங்களில் டி.ஆர்.ஓ., திட்ட இயக்குனர், ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை இயக்குனர்கள், கண்காணிக்க உள்ளனர். ஏற்பாடுகளை கலெக்டர் முரளீதரன் தலைமையில் நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், இயக்குனர் ஜெகவீரபாண்டியன் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X