குழாய் உடைப்பு; குடிநீர் விரயம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பல்வேறு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ராயபுரம் அருகே, குழி தோண்டிய போது, குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக, அதிக அளவு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.குடிநீர் குழாய் உடைப்பால், அப்பகுதி மக்களுக்கு, சரிவர குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே,

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பல்வேறு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ராயபுரம் அருகே, குழி தோண்டிய போது, குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக, அதிக அளவு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.குடிநீர் குழாய் உடைப்பால், அப்பகுதி மக்களுக்கு, சரிவர குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, குடிநீர் குழாய் உடைப்பு பணியை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X