பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1508 வழக்குகளில் ரூ 3.71 கோடி தீர்வு

Added : செப் 11, 2021
Share
Advertisement
தேனி-தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 'சமரச தீர்வு' மூலம் 1508 வழக்குகளில் ரூ.3.71 கோடி தீர்வு காணப்பட்டுள்ளது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. நிரந்த மக்கள் நீதிமன்ற நீதிபதி முகமதுஜியாவுதீன், தலைமை குற்றவியல் நீதிபதி சுந்தரம், மாவட்ட உரிமையியல் நீதிபதி சித்ரா, தேனி மாஜிஸ்திரேட்

தேனி-தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 'சமரச தீர்வு' மூலம் 1508 வழக்குகளில் ரூ.3.71 கோடி தீர்வு காணப்பட்டுள்ளது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. நிரந்த மக்கள் நீதிமன்ற நீதிபதி முகமதுஜியாவுதீன், தலைமை குற்றவியல் நீதிபதி சுந்தரம், மாவட்ட உரிமையியல் நீதிபதி சித்ரா, தேனி மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் தங்கப்பா, முத்து, செல்வராஜ், சந்தானகிருஷ்ணன் பங்கேற்றனர். பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரித்தனர். இதில் சமரச தீர்வு மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி வராக்கடன் உட்பட்ட 1508 வழக்குகளில் ரூ.3 கோடியே 71 லட்சத்து 36 ஆயிரத்து 154 க்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X