பொது செய்தி

தமிழ்நாடு

சதுர்த்தி விழா நிறைவு 

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி சீனிவாசா நகரில் குடியிருப்பில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை ஹிந்து முன்னணியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு, ஆர்.எஸ்.எஸ்.,மாநில பொறுப்பாளர் கணேசன், பா.ஜ.,மாவட்ட துணைதலைவர் குமார் ஆகியோர் முன்னிலையில் மினிலாரியில்

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி சீனிவாசா நகரில் குடியிருப்பில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை ஹிந்து முன்னணியினர் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு, ஆர்.எஸ்.எஸ்.,மாநில பொறுப்பாளர் கணேசன், பா.ஜ.,மாவட்ட துணைதலைவர் குமார் ஆகியோர் முன்னிலையில் மினிலாரியில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வைகை அணைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி தெற்கு ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர் செயலாளர் பகவதிராஜ்குமார், இளைஞர் அணி செயலாளர் மனோஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கோயில்கள், ஹிந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகளில் 107 சிலைகள் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் மாநில பேச்சாளர் ராஜகுரு பாண்டியன் நகர் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.உத்தமபாளையத்தில் நகர் பா.ஜ.நிர்வாகி தெய்வம், இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக பங்கேற்றனர்.சின்னமனூரில் நடராஜன் மாரிச் செல்வம் கலந்து கொண்டு விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X