வியாபாரி மர்மச்சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரி மர்மச்சாவு

Added : செப் 12, 2021
Share
எரியோடு-திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த அன்பு 56. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் 28 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலுார் அருகே ஆர்.புதுக்கோட்டையில் பரீதா என்ற பெண்ணை திருமணம் செய்து அப்துல்ரகுமான் என பெயர் மாற்றி கொண்டு தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாலை கரட்டூர் கன்னிமார்கோவில் அருகே

எரியோடு-திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த அன்பு 56. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் 28 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலுார் அருகே ஆர்.புதுக்கோட்டையில் பரீதா என்ற பெண்ணை திருமணம் செய்து அப்துல்ரகுமான் என பெயர் மாற்றி கொண்டு தேங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாலை கரட்டூர் கன்னிமார்கோவில் அருகே காட்டுப்பகுதியில் அப்துல்ரகுமான் பிணமாக கிடந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X