பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கொடைக்கானல்--கொடைக்கானலில் தொடர் விடுமுறையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர். நேற்று காலையில் இருந்து குளுமை நகரம் பயணிகளின் வருகையால் திக்குமுக்காடியது.மூஞ்சிக்கல், வெள்ளி நீர்வீழ்ச்சி, ஏரி சாலை, நாயுடுபுரம், செவன் ரோடு, அப்சர்வேட்டரி, கோக்கர்ஸ் வாக், வனச் சுற்றுலா தலங்களில் போக்குவரத்து
 'கொடை'யில் குவிந்த  சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்--கொடைக்கானலில் தொடர் விடுமுறையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர். நேற்று காலையில் இருந்து குளுமை நகரம் பயணிகளின் வருகையால் திக்குமுக்காடியது.மூஞ்சிக்கல், வெள்ளி நீர்வீழ்ச்சி, ஏரி சாலை, நாயுடுபுரம், செவன் ரோடு, அப்சர்வேட்டரி, கோக்கர்ஸ் வாக், வனச் சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். கொடையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X