பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பு மனு தாக்கல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல் அ.தி.மு.க., அலுவலகத்தில் மண்டல போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.மாவட்ட செயலாளர் நத்தம் விசுவநாதன் மனுக்களை பெற்றார். மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, கார்த்திக், கிழக்கு மேற்கு மாவட்ட செயலாளர்கள் முத்தையா, ஜெயராமன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், முன்னாள்

திண்டுக்கல்-திண்டுக்கல் அ.தி.மு.க., அலுவலகத்தில் மண்டல போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.மாவட்ட செயலாளர் நத்தம் விசுவநாதன் மனுக்களை பெற்றார். மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, கார்த்திக், கிழக்கு மேற்கு மாவட்ட செயலாளர்கள் முத்தையா, ஜெயராமன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் திருமாறன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் ஜெயபால், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X